Skip to main content

மின்தடை அறிவிப்பு | VANDAVASI NEWS

வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக 19-08-2017 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி நகரம், கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று வந்தவாசி கோட்ட மின்வாரியம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

வந்தவாசியில் 18 மிமீ மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 18 மிமீ மழை அடுத்தப்படியாக செய்யாரில் 15 மிமீ-ம், திருவண்ணாமலையில் 6 மி.மீ-ம் மழை பதிவாகியுள்ளது

விடிய விடிய வந்தவாசியில் மழை

வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்துவருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேல...

வந்தவாசி மழை பெய்து வருகிறது...

வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்துவருகிறது. தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.